You dont have javascript enabled! Please enable it!

2. சென்னை மாநகராட்சியில் வேலைவாய்ப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள்: 07 October 2021

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

சென்னை மாநகராட்சியில் வேலைவாய்ப்புகள் 2021
Chennai Corporation Recruitment Notification 2021



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

தேசிய நகர சுகாதார திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சியில் சென்னை நகர நகர்ப்புற சுகாதார பணிக்காக ஒப்பந்த அடிப்படையில் கீழே கொடுக்கப்பட்டுள்ளபடி காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்பிட தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Chennai Corporation Recruitment 2021 | 150+ Vacancies in TN Govt Jobs

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை இமெயில் (அ) தபால்





பணியிட விபரங்கள்:

1. உளவியலாளர்

2. சமூக சேவகர்

3. மருந்தாளுநர்

4. மருத்துவமனை ஊழியர் (பல்நோக்கு ஆரோக்கிய தொழிலாளி)

5. பாதுகாப்பு ஊழியர்கள்

மொத்த பணியிடங்கள்: 11 பதவிகள்

கல்வித்தகுதி மற்றும் அனுபவம்:

1. உளவியலாளர்

உளவியலில் முதுகலை பட்டம் அல்லது மருத்துவ உளவியல் அல்லது பயன்பாட்டு உளவியல்
மற்றும் மருத்துவத்தில் தத்துவத்தின் முதுநிலை உளவியல் ஆகியவற்றில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

2. சமூக சேவகர்

சமூகப் பணியில் முதுகலைப் பட்டம் மற்றும் மனநல சமூகப் பணிகள் தத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

3. மருந்தாளுநர்

Diploma in Pharmacy தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

4. மருத்துவமனை ஊழியர் (பல்நோக்கு ஆரோக்கிய தொழிலாளி)

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

5. பாதுகாப்பு ஊழியர்கள்

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

அதிகப்பட்ச வயது வரம்பு குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை. தமிழக அரசின் வழிமுறை பின்பற்றப்படும்.




சம்பள விகிதம்:

1. உளவியலாளர்

மாத ஊதியமாக அதிகப்பட்சம் ரூ. 18,000 வழங்கப்படும்.

2. சமூக சேவகர்

மாத ஊதியமாக அதிகப்பட்சம் ரூ. 18,000 வழங்கப்படும்.

3. மருந்தாளுநர்

மாத ஊதியமாக அதிகப்பட்சம் ரூ. 10,000 வழங்கப்படும்.

4. மருத்துவமனை ஊழியர் (பல்நோக்கு ஆரோக்கிய தொழிலாளி)

மாத ஊதியமாக அதிகப்பட்சம் ரூ. 5,000 வழங்கப்படும்.

5. பாதுகாப்பு ஊழியர்கள்

மாத ஊதியமாக அதிகப்பட்சம் ரூ. 6,300 வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதியில் பெற்ற மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன்பணி அனுபவத்தின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட நபர்கள் மட்டுமே நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படுவர்.

நேர்காணல் செயல்முறை மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் ஆகியவற்றின் தகுதியின் வரிசையில் விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு இருக்கும்.

தகுதியுடைய விண்ணப்பதாரருக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலமாகவும் நேர்காணலுக்கான தகவல் தெரிவிக்கப்படும்.





விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று விண்ணப்ப படிவத்தை டவுண்லோட் செய்து புகைப்படத்துடன் நிரப்பி அத்துடன் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் சுய ஒப்பமிட்டு (Self Attested) அனைத்து ஆவணங்களையும் ஒற்றை ஆவணமாக இணைத்து (Single document) இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இமெயில் ஐடிக்கு குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக அனுப்பி வைக்க வேண்டும். அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாகவும் குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக அனுப்பி வைக்க வேண்டும். கடைசி நாளுக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

மேற்குறிப்பிட்ட பதவிகளின் எண்ணிக்கை மாறுதலுக்குட்பட்டது. மேற்குறிப்பிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணையும் இணைத்து அனுப்ப வேண்டும்.

மேற்கண்ட பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமாக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்கள் பணிவரன்முறை செய்யப்படவோ (அ) பணி நிரந்தரம் செய்யப்படவோ இயலாது என தெரிவிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்க கடைசி நாள் & நேரம்: 07-10-2021 மாலை 5 மணி

இமெயில் மூலம் விண்ணப்பம் அனுப்ப: gcchealthhr@chennaicorporation.gov.in 

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

Office of the Member Secretary, CCUHM / City Health Officer, Public Health Department, Greater Chennai Corporation, Rippon Buildings, Chennai – 3

CC அதிகாரப்பூர்வ அரசு இணையத்தளம் காண இங்கே கிளிக் செய்யுங்கள்

இந்த வேலைவாய்ப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

இந்த வேலைவாய்ப்பின் அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தை டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்




🔔இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்