சென்னை மாநகராட்சியில் வேலைவாய்ப்புகள் 2021
Chennai Corporation Recruitment Notification 2021
நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
முக்கிய குறிப்பு
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
தேசிய நகர சுகாதார திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சியில் சென்னை நகர நகர்ப்புற சுகாதார பணிக்காக ஒப்பந்த அடிப்படையில் கீழே கொடுக்கப்பட்டுள்ளபடி காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்பிட தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலை வகை | தமிழக அரசு |
விண்ணப்பிக்கும் முறை | இமெயில் (அ) தபால் |
பணியிட விபரங்கள்:
1. செவிலியர்
2. ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர்
3. OT உதவியாளர்
4. கண் உதவி
5. தொற்றுநோயியல் நிபுணர்
6. கணக்கு அதிகாரி
7. கணக்கு உதவியாளர்
8. DEO மற்றும் கணக்காளர்
9. தரவு நுழைவு ஆபரேட்டர்
மொத்த பணியிடங்கள்: 50 பதவிகள்
கல்வித்தகுதி மற்றும் அனுபவம்:
1. செவிலியர்
i) டிப்ளமோ அல்லது நர்சிங்கில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ii) தமிழ்நாடு செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகள் கவுன்சலில் நிரந்தரமாக பதிவு செய்திருக்க வேண்டும்.
2. ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர்
i) +2 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ii) டிப்ளமோ மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப படிப்பு (ஒரு வருட காலம்) முடித்திருக்க வேண்டும்.
3. OT உதவியாளர்
i) +2 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ii) அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்திலிருந்து ஆபரேஷன் தியேட்டர் டெக்னாலஜி படிப்பில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
4. கண் உதவியாளர்
i) +2 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ii) கண் உதவியாளர் படிப்பில் (Diploma in Ophthalmic Assistant) டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
5. தொற்றுநோயியல் நிபுணர்
NAAC அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து DPH/MPH தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
6. கணக்கு அதிகாரி
பி.காம் அல்லது சிஏ படிப்புடன் டேலியில் போதுமான கணினி அறிவு இருத்தல் வேண்டும்.
7. கணக்கு உதவியாளர்
பி.காம் மற்றும் டாலியுடன் 1 வருட அனுபவம் போதுமான கணினி அறிவு இருத்தல் வேண்டும்.
8. DEO மற்றும் கணக்காளர்
பி.காம் மற்றும் போதுமான கணினி அறிவு கொண்டவர்.
9. தரவு நுழைவு ஆபரேட்டர்
ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் குறைந்தப்பட்சம் ஒரு ஆண்டு கம்ப்யூட்டர் அறிவுடன் அனுபவம் இருத்தல் வேண்டும்.
வயது வரம்பு:
அதிகப்பட்ச வயது வரம்பு குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை. தமிழக அரசின் வழிமுறை பின்பற்றப்படும்.
சம்பள விகிதம்:
1. செவிலியர்
மாத ஊதியமாக அதிகப்பட்சம் ரூ. 14,000 வழங்கப்படும்.
2. ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர்
மாத ஊதியமாக அதிகப்பட்சம் ரூ. 10,000 வழங்கப்படும்.
3. OT உதவியாளர்
மாத ஊதியமாக அதிகப்பட்சம் ரூ. 8,400 வழங்கப்படும்.
4. கண் உதவி
மாத ஊதியமாக அதிகப்பட்சம் ரூ. 12,000 வழங்கப்படும்.
5. தொற்றுநோயியல் நிபுணர்
மாத ஊதியமாக அதிகப்பட்சம் ரூ. 47,250 வழங்கப்படும்.
6. கணக்கு அதிகாரி
மாத ஊதியமாக அதிகப்பட்சம் ரூ. 30,000 வழங்கப்படும்.
7. கணக்கு உதவியாளர்
மாத ஊதியமாக அதிகப்பட்சம் ரூ. 14,000 வழங்கப்படும்.
8. DEO மற்றும் கணக்காளர்
மாத ஊதியமாக அதிகப்பட்சம் ரூ. 14,000 வழங்கப்படும்.
9. தரவு நுழைவு ஆபரேட்டர்
மாத ஊதியமாக அதிகப்பட்சம் ரூ. 10,350 வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்:
மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதியில் பெற்ற மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன்பணி அனுபவத்தின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட நபர்கள் மட்டுமே நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படுவர்.
நேர்காணல் செயல்முறை மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் ஆகியவற்றின் தகுதியின் வரிசையில் விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு இருக்கும்.
தகுதியுடைய விண்ணப்பதாரருக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலமாகவும் நேர்காணலுக்கான தகவல் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று விண்ணப்ப படிவத்தை டவுண்லோட் செய்து நிரப்பி அத்துடன் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் சுய ஒப்பமிட்டு (Self Attested) அனைத்து ஆவணங்களையும் ஒற்றை ஆவணமாக இணைத்து (Single document) இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இமெயில் ஐடிக்கு குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக அனுப்பி வைக்க வேண்டும். அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாகவும் குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக அனுப்பி வைக்க வேண்டும். கடைசி நாளுக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
மேற்குறிப்பிட்ட பதவிகளின் எண்ணிக்கை மாறுதலுக்குட்பட்டது. மேற்குறிப்பிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணையும் இணைத்து அனுப்ப வேண்டும்.
மேற்கண்ட பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமாக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்கள் பணிவரன்முறை செய்யப்படவோ (அ) பணி நிரந்தரம் செய்யப்படவோ இயலாது என தெரிவிக்கப்படுகிறது.
விண்ணப்பிக்க கடைசி நாள் & நேரம்: 07-10-2021 மாலை 5 மணி
இமெயில் மூலம் விண்ணப்பம் அனுப்ப: gcchealthhr@chennaicorporation.gov.in
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
Office of the Member Secretary, CCUHM / City Health Officer, Public Health Department, Greater Chennai Corporation, Rippon Buildings, Chennai – 3
CC அதிகாரப்பூர்வ அரசு இணையத்தளம் காண இங்கே கிளிக் செய்யுங்கள்
இந்த வேலைவாய்ப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
இந்த வேலைவாய்ப்பின் அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தை டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
🔔இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!