You dont have javascript enabled! Please enable it!

சென்னை கிண்டி BCG தடுப்பூசி ஆய்வகத்தில் வேலைவாய்ப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள்: 30 September 2021

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

பிசிஜி தடுப்பூசி ஆய்வகம் கிண்டி, சென்னை வேலைவாய்ப்புகள்

BCG Vaccine Laboratory Guindy, Chennai Recruitment 2021




நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

சென்னை கிண்டியில் அமைந்துள்ள பிசிஜி தடுப்பூசி ஆய்வகம், சென்னை, இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொதுச் சுகாதார சேவைகள் (டிஜிஹெச்எஸ்) துணை ஆணையம் ஆகும். பிசிஜி கீழ்க்காணும் விவரப்படி காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்பொழுது வெளியிட்டுள்ளது. கீழ்க்காணும் விவரப்படி தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

வேலை வகை மத்திய அரசு
விண்ணப்பிக்கும் முறை நேர்காணல்





பணியிட விபரங்கள்:

1. தொழில்நுட்ப அதிகாரி – 02 பதவிகள்

2. தொழில்நுட்ப உதவியாளர் தரம் I – 03 பதவிகள்

3. தொழில்நுட்ப உதவியாளர் தரம் II – 13 பதவிகள்

4. தொழில்நுட்ப உதவியாளர் தரம் III – 01 பதவி

5. தொழில்நுட்ப உதவியாளர் மெக்கானிக்கல் தரம் II – 01 பதவி

6. நிர்வாக இணை – 02 பதவிகள்

7. கால்நடை அலுவலர் – 01 பதவி

மொத்த பணியிடங்கள்: 23 பதவிகள்

கல்வித்தகுதி மற்றும் அனுபவம்:

1. தொழில்நுட்ப அதிகாரி

M.Sc in Microbiology/ Biochemistry/ Biotechnology/ Pharmaceutical அல்லது M.Pharm

2. தொழில்நுட்ப உதவியாளர் தரம் I

M.Sc in Microbiology/ Biochemistry/ Biotechnology/ Pharmaceutical அல்லது M.Pharm

3. தொழில்நுட்ப உதவியாளர் தரம் II

M.Sc in Microbiology/ Biochemistry/ Biotechnology

4. தொழில்நுட்ப உதவியாளர் தரம் III

10 ஆம் வகுப்பு தேர்ச்சி

5. தொழில்நுட்ப உதவியாளர் மெக்கானிக்கல் தரம் II

10 ஆம் வகுப்பு (மெட்ரிகுலேஷன்) தேர்ச்சி மற்றும் ஐடிஐ

6. நிர்வாக இணை

ஏதேனும் ஒரு பட்டம்

7. கால்நடை அலுவலர்

B.V.Sc மற்றும் கால்நடை மருத்துவ கவுன்சில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

1. தொழில்நுட்ப அதிகாரி

30.09.2021 -ன் படி 63 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

2. தொழில்நுட்ப உதவியாளர் தரம் I

30.09.2021 -ன் படி 63 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

3. தொழில்நுட்ப உதவியாளர் தரம் II

30.09.2021 -ன் படி 63 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

4. தொழில்நுட்ப உதவியாளர் தரம் III

30.09.2021 -ன் படி 18 வயது முதல் 30 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

5. தொழில்நுட்ப உதவியாளர் மெக்கானிக்கல் தரம் II

30.09.2021 -ன் படி 18 வயது முதல் 30 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

6. நிர்வாக இணை

30.09.2021 -ன் படி 63 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

7. கால்நடை அலுவலர்

30.09.2021 -ன் படி 63 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.





சம்பள விகிதம்:

1. தொழில்நுட்ப அதிகாரி

தொகுப்பூதியமாக மாதம் ரூ. 36,750/- வழங்கப்படும்.

2. தொழில்நுட்ப உதவியாளர் தரம் I

தொகுப்பூதியமாக மாதம் ரூ. 29,400/- வழங்கப்படும்.

3. தொழில்நுட்ப உதவியாளர் தரம் II

தொகுப்பூதியமாக மாதம் ரூ. 29,400/- வழங்கப்படும்.

4. தொழில்நுட்ப உதவியாளர் தரம் III

தொகுப்பூதியமாக மாதம் ரூ. 19,170/- வழங்கப்படும்.

5. தொழில்நுட்ப உதவியாளர் மெக்கானிக்கல் தரம் II

தொகுப்பூதியமாக மாதம் ரூ. 21,210/- வழங்கப்படும்.

6. நிர்வாக இணை

தொகுப்பூதியமாக மாதம் ரூ. 29,400/- வழங்கப்படும்.

7. கால்நடை அலுவலர்

தொகுப்பூதியமாக மாதம் ரூ. 36,750/- வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர் தேர்ந்தெடுக்கப்படுவர். கல்வி தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்கள் மற்றும் முன் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது.




விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று விண்ணப்பத்தினை டவுண்லோட் செய்து நிரப்பி புகைப்படத்துடன் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் சுய ஒப்பமிட்டு (Self Attested) அனைத்து ஆவணங்களையும் ஸ்கேன் செய்து ஒற்றை ஆவணமாக இணைத்து (Single document) நகல் மற்றும் அசல் ஆவணங்களுடன் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்முகத்தேர்விற்கு வந்து கலந்துகொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்:

1. தொழில்நுட்ப அதிகாரி

2. தொழில்நுட்ப உதவியாளர் தரம் I

3. தொழில்நுட்ப உதவியாளர் தரம் II

4. தொழில்நுட்ப உதவியாளர் தரம் III

5. தொழில்நுட்ப உதவியாளர் மெக்கானிக்கல் தரம் II

மேற்கண்ட பதவிகளுக்கு 01.10.2021

6. நிர்வாக இணை

7. கால்நடை அலுவலர்

மேற்கண்ட பதவிகளுக்கு 04.10.2021

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:

BCG Vaccine Laboratory, 110, 33 Feet Road, Manickam Lane, Anna Salai, Guindy, Chennai – 600 032 (Near King Institute, Guindy, Chennai)

BCG – யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை காண இங்கே கிளிக் செய்யுங்கள்

இந்த வேலை வாய்ப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய   இங்கே கிளிக் செய்யுங்கள்

இந்த வேலைவாய்ப்பின் அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தினை டவுண்லோட் செய்ய  இங்கே கிளிக் செய்யுங்கள்





🔔இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்