சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்புகள்!
Anna University Chennai Recruitment 2021
நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
முக்கிய குறிப்பு
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
வேலை வகை | மத்திய அரசு |
விண்ணப்பிக்கும் முறை | தபால் |
பணியிட விபரங்கள்:
1. திட்ட பணியாளர்கள்
மொத்த பணியிடங்கள்: 9 பதவிகள்
கல்வித்தகுதி:
i) அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையம்/நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் Diploma in Civil Engineering/ B.Sc./ B.Com./ B.E./B.Tech. in Geoinformatics/ M.Sc. (Geoinformatics)/ M.Sc. (Computer Science)/ M.C.A./ B.E/ B.Tech in Civil Engineering/ Geo-informatics/ Geo-Tech. & Geomatics/ Or M.Sc (Geoinformatics)/ Remote Sensing/ Computer Science அல்லது அதற்கு சமமான Remote Sensing மற்றும் GIS. M.E./ M.Tech. Remote Sensing/ Geomatics, Remote Sensing மற்றும் Geomatics அல்லது அதற்கு சமமானது.
ii) சம்பந்தப்பட்ட துறையில் முன் பணி அனுபவம் இருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
வயது வரம்பு:
அதிகப்பட்சம் 58 வயதுவரை தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பள விகிதம்:
மாத ஊதியமாக குறைந்தப்பட்சம் ரூ. 12,000 முதல் அதிகப்பட்சம் ரூ. 25,000 வரை வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்:
மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதியில் பெற்ற மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன்பணி அனுபவத்தின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட நபர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். அதிகப்பட்சமான தகுதியான நபர்கள் இருப்பின் எழுத்து தேர்வும் நடைபெறலாம். விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் இறுதி நேர்காணல் செயல்முறை மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் ஆகியவற்றின் தகுதியின் வரிசையில் விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு இருக்கும்.
தகுதி வாய்ந்த பட்டியலிடப்பட்ட நபர்களுக்கு தேர்விற்கான அழைப்பு செய்தி அவர்களின் மெயில் ஐடி அல்லது தொலைபேசி வழியாக தகவல் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு தேவையான தகுதி மற்றும் அனுபவம் உள்ள விண்ணப்பதாரர்கள்
i) இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று விண்ணப்ப படிவத்தை டவுண்லோட் செய்து அதனை சரியாக நிரப்பவும்.
ii) சுய விபரங்களுடன் கூடிய விண்ணப்பத்துடன் தேவையான அனைத்து ஆவணங்களையும் சுய ஒப்பமிட்டு இணைத்து குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் பதிவு தபால் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
iii) விண்ணப்ப உறையின் மீது கட்டாயமாக எந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்பதை குறிப்பிடும் விதமாக “Application for the Post of —-(Type Designation)— தெளிவாக குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். இவ்வாறு குறிப்பிடப்படாத விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 22-11-2021 மாலை 5 மணிக்குள்
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
The Director
Institute of Remote Sensing (IRS),
Anna University,Chennai-600 025.
அண்ணா பல்கலைக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் காண இங்கே கிளிக் செய்யுங்கள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தை (Official Application) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!