You dont have javascript enabled! Please enable it!

காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிற்சி பணிவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 11/ 12/ 13/ 14 July 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

CSIR – CECRI மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் அப்ரண்டீஸ் வாய்ப்புகள் 2022

CSIR – Central Electrochemical Research Institute – CECRI Apprentice Trainees 2022



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

அப்ரண்டிஸ் சட்டத்தின் கீழ் பயிற்சி அளிப்பதற்காக, காரைக்குடியில் உள்ள மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் 2022 ஜூலை 11 முதல் 14 வரை நேர்காணல் நடத்தப்படும்.

வேலை வகை மத்திய அரசு
விண்ணப்பிக்கும் முறை நேர்காணல்

பணியிட விபரங்கள்:

1. ஐடிஐ அப்ரண்டீசஸ் – 21 பதவிகள்

2. டிப்ளமோ அப்ரண்டீசஸ் – 4 பதவிகள்

மொத்த பணியிடங்கள்: 25 பதவிகள்

கல்வித் தகுதி:

1. ஐடிஐ அப்ரண்டீசஸ்

சம்பந்தப்பட்ட துறைகளில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குநர் ஜெனரல் (D.G.E.&T) நியமித்த NCVT முறையின் குறிப்பிட்ட டிரேடில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் சென்னையின் பிராந்திய பயிற்சி இயக்குநரகத்தில் (RDAT) பதிவு செய்தவர்கள் மட்டுமே தேர்வுக்கு பரிசீலிக்கப்படுவார்கள்.

2. டிப்ளமோ அப்ரண்டீசஸ்

சம்பந்தப்பட்ட துறைகளில் மாநில அரசாங்கத்தால் நிறுவப்பட்ட மாநில கவுன்சில் அல்லது தொழில்நுட்பக் கல்வி வாரியத்தால் வழங்கப்படும் பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் டிப்ளமோ.

ஏப்ரல் 2019 அல்லது அதற்கு பிறகு டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

வயது வரம்பு:

பயிற்சி விதிகளின்படி வயது வரம்பு பின்பற்றப்படும்.

குறைந்தபட்ச வயது வரம்பு 14.

அதிகப்பட்ச வயது வரம்பில் OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும், SC / ST பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.



சம்பள விகிதம்:

1. ஐடிஐ அப்ரண்டீசஸ்

ரூ. 7,700 – ரூ. 8,050

2. டிப்ளமோ அப்ரண்டீசஸ்

ரூ. 8,000

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க எவ்வித விண்ணப்பக் கட்டணமும் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

பயிற்சிப் பதிவு:

விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள பின்வரும் இணையதளங்களில் அந்தந்த மாநிலத்தின் கீழ் ட்ரேட்/டெக்னீஷியன் அப்ரண்டீஸாக ஆனலைனில் பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்:

a). ட்ரேட் பயிற்சி – (ITI) https://apprenticeshipindia.org/candidate-registration இல்

b). டெக்னீஷியன் அப்ரெண்டிஸ் – (டிப்ளமோ) http://portal.mhrdnats.gov.in/ இல்

நேர்முகத் தேர்வில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட இணையதளங்களில் பதிவு செய்திருக்க வேண்டும் மற்றும் விண்ணப்பத்தில் அவர்களின் பதிவு எண் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். (பதிவு செய்ய, அதிகாரப்பூர்வ அறிவிப்பில் (Official Notification) 4 ஆம் பக்கத்தில் உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பார்க்கவும்)




தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வித்தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் அடைப்படையில் நேர்காணல் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.

நேர்காணல் நடைபெறும் நாள்:

1. ITI – Fitter, Machinist, Mechanic Ref. & A/c, Welder & Diploma – Mechanical Engineering

11-07-2022 காலை 09:00 மணி முதல்

2. ITI – Electrician, Wireman & Diploma in EEE

12-07-2022 காலை 09:00 மணி முதல்

3. ITI- PASAA, Electronics Mechanic & Diploma in ECE

13-07-2022 காலை 09:00 மணி முதல்

4. ITI- Draughtsman (Civil), Plumber, Carpenter & Diploma in Civil Engineering

14-07-2022 காலை 09:00 மணி முதல்

CSIR-CECRI அதிகாரப்பூர்வ இணையதளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

CSIR-CECRI அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இணையப்பக்கம் (Official Career Webpage) இங்கே கிளிக் செய்யுங்கள்

[PDF] அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

[PDF] அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தை (Official Application Form) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

நேர்காணல் நடைபெறும் முகவரி:

CSIR- மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம், கல்லூரி சாலை, காரைக்குடி.




தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்