You dont have javascript enabled! Please enable it!

சென்னை மத்திய கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 08 August 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

மத்திய கூட்டுறவு வங்கி சென்னை வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022

Central Cooperative Bank Chennai Recruitment Notification 2022



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

மத்திய கூட்டுறவு வங்கியில் தரகு  அடிப்படையிலான நகை மதிப்பீட்டாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை நேரடி (அ) தபால்




பணியிட விபரங்கள்:

1. நகை மதிப்பீட்டாளர்

கல்வித்தகுதி:

i. குறைந்தப்பட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ii. அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

iii. நகை மதிப்பீட்டாளர் தொழில் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் முன் அனுபவம் (அ) நகைத் தொழிலில் குறைந்தது 5 ஆண்டுகள் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

அரசின் விதிமுறை பின்பற்றப்படும்.




சம்பள விகிதம்:

அரசின் வழிகாட்டுதலின்படி விதிமுறைக்கு உட்பட்டு வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

மேற்குறிப்பிட்டுள்ள பணியிடத்திற்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.





விண்ணப்பிக்கும் முறை:

மேற்கூறிய தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை சென்னையில் உள்ள வங்கி தலைமை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

சென்னை மாவாட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே  விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




மேலும் விவரங்கள்/தொடர்புக்கு:

img
img
044- 23458708, 044- 23458709, 044- 23458710
044- 23458711, 044- 23458712, 044- 23458713

மின்னஞ்சல் முகவரி bank.cccb@tn.gov.in  & ccb_bank@yahoo.co.in

இந்தியக் குடும்பங்களில் தங்கம் முக்கிய அங்கமாகிவிட்டது. தங்கம் முதலீட்டு பொருளாக இருந்து வருவதால், அதற்கான தேவை குறையாமல் இருந்து வருகிறது. எனவே,  நகை மதிப்பீட்டாளர் பயிற்சி பெற்றவர்கள் மேற்கூறிய பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.





தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்