திருவண்ணாமலை மாவட்டம் துணை நீதிமன்றங்களில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 22 August 2022
மெட்ராஸ் உயர்நீதிமன்றம், சென்னை வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022 JUDICIAL RECRUITMENT.CELL, HIGH COURT, MADRAS நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள் நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள் முக்கிய குறிப்பு: விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும். தமிழகத்தில் உள்ள திருவண்ணாமலை நீதித்துறை மாவட்ட சார்நிலை நீதித்துறை பணிக்கு (i) நகல் பரிசோதகர் (Examiner), (ii) நகல் வாசிப்பாளர் (Reader), (iii) …