ஈரோடு மாவட்டம் குழந்தைகள் பாதுகாப்பு அலகில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசிநாள்: 27 August 2022
சமூக பாதுகாப்புத்துறை ஈரோடு மாவட்டம் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022 Recruitment of various Posts in Erode District Collector’s Office வாட்ஸ்அப் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள் டெலிகிராம் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள் முக்கிய குறிப்பு: விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும். ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு கீழ்கண்ட விவரப்படியான காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்கள் நியமனம் செய்ய தகுதிவாய்ந்த …