கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம் திண்டுக்கல் மாவட்டம் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 14 October 2022
திண்டுக்கல் மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022 Rural Development and Panchayat Raj Department Dindigul District Recruitment Notification 2022 வாட்ஸ்அப் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள் டெலிகிராம் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள் முக்கிய குறிப்பு: விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும். திண்டுக்கல் மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில், கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய தலைப்பில் …