(IAF) சென்னை இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 05 July 2022
இந்திய விமானப்படை வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022 Indian Air Force Recruitment Notification 2022 நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள் நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள் முக்கிய குறிப்பு: விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும். சென்னை தாம்பரத்தில் செயல்படும் இந்திய விமானப்படை ஆள்சேர்ப்பு தேர்வு மையம் வாயிலாக ஏர்மென் (Airmen) பணிக்கு விரைவில் தகுதி வாய்ந்த ஆட்கள் தேர்வு …