2800 காலிப்பணியிடங்கள் | அக்னிபாத் திட்டம் | இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 22 July 2022
இந்திய கடற்படை அக்னி வீரர்கள் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022 Indian Navy Agniveer (SSR) Recruitment Notification 2022 நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள் நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள் முக்கிய குறிப்பு: விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும். அக்னிபத் திட்டத்தின் கீழ் அக்னிவீரர்களை தேர்வுத் தேர்வுக்காக திருமணமாகாத ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து இந்திய கடற்படை ஆன்லைனில் …