You dont have javascript enabled! Please enable it!

BSF – எல்லைப் பாதுகாப்புப் படையில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 29 December 2021

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

எல்லைப் பாதுகாப்புப் படை வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2021

Border Security Force – BSF Recruitment Notification 2021

நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

வேலை வகை மத்திய அரசு
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

பணியிட விபரங்கள்:

வ. எ பதவியின் பெயர் பணியிட எண்ணிக்கை
1 ASI (டிராஃப்ட்ஸ்மேன் கிரேடு – III) 01
2 HC (கார்பெண்டர்) 04
3 HC (பிளம்பர்) 02
4 கான்ஸ்டபிள் (செவெர்மேன்) 02
5 கான்ஸ்டபிள் (ஜெனரேட்டர் ஆபரேட்டர்) 24
6 கான்ஸ்டபிள் (ஜெனரேட்டர் மெக்கானிக்) 28
7 கான்ஸ்டபிள் (லைன்மேன்) 11
மொத்த பணியிடங்கள் 72 பதவிகள்

கல்வித்தகுதி:

1. ASI (டிராஃப்ட்ஸ்மேன் கிரேடு – III)

i) அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்திலிருந்து 10 ஆம் வகுப்பு /  மெட்ரிகுலேஷன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ii) ஐடிஐ டிராஃப்ட்ஸ்மேன்ஷிப் (சிவில்) அல்லது டிப்ளமோ சிவில் முடித்திருக்க வேண்டும்.

2. HC (கார்பெண்டர்)

i) அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்திலிருந்து 10 ஆம் வகுப்பு /  மெட்ரிகுலேஷன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ii) ஐடிஐ கார்பெண்டர் முடித்திருக்க வேண்டும்.

iii) குறைந்தப்பட்சம் 3 வருடம் முன்பணி அனுபவம் இருத்தல் வேண்டும்.

3. HC (பிளம்பர்)

i) அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்திலிருந்து 10 ஆம் வகுப்பு /  மெட்ரிகுலேஷன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ii) ஐடிஐ பிளம்பர் முடித்திருக்க வேண்டும்.

iii) குறைந்தப்பட்சம் 3 வருடம் முன்பணி அனுபவம் இருத்தல் வேண்டும்.

4. கான்ஸ்டபிள் (செவெர்மேன்)

i) அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்திலிருந்து 10 ஆம் வகுப்பு /  மெட்ரிகுலேஷன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட துறையில் முன்பணி அனுபவம் இருத்தல் வேண்டும்.

5. கான்ஸ்டபிள் (ஜெனரேட்டர் ஆபரேட்டர்)

i) அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்திலிருந்து 10 ஆம் வகுப்பு /  மெட்ரிகுலேஷன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ii) ஐடிஐ எலக்ட்ரீஷியன் அல்லது வயர்மேன் அல்லது டீசல்/மோட்டார் மெக்கானிக் முடித்திருக்க வேண்டும்.

iii) குறைந்தப்பட்சம் 3 வருடம் முன்பணி அனுபவம் இருத்தல் வேண்டும்.

6. கான்ஸ்டபிள் (ஜெனரேட்டர் மெக்கானிக்)

i) அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்திலிருந்து 10 ஆம் வகுப்பு /  மெட்ரிகுலேஷன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ii) ஐடிஐ டீசல்/மோட்டார் மெக்கானிக் முடித்திருக்க வேண்டும்.

iii) குறைந்தப்பட்சம் 3 வருடம் முன்பணி அனுபவம் இருத்தல் வேண்டும்.

7. கான்ஸ்டபிள் (லைன்மேன்)

i) அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்திலிருந்து 10 ஆம் வகுப்பு /  மெட்ரிகுலேஷன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ii) ஐடிஐ எலெக்ட்ரிக்கல் வயர்மேன் அல்லது லைன்மேன் முடித்திருக்க வேண்டும்.

iii) குறைந்தப்பட்சம் 3 வருடம் முன்பணி அனுபவம் இருத்தல் வேண்டும்.

வயது வரம்பு:

29-12-2021 ஆம் தேதியின்படி குறைந்தப்பட்சம் 18 வயது முதல் 25 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

வெவ்வேறு பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு பெறுவதற்கு தகுதியுடைய வயது:

பிரிவு வயது வரம்பு
SC / ST 30
OBC 28
Ex-Servicemen (Unreserved) 28
Ex-Servicemen (OBC) 31
Ex-Servicemen (SC/ST) 33

சம்பள விகிதம்:

வ. எ பதவியின் பெயர் மாத ஊதிய விகிதம்
1 ASI (டிராஃப்ட்ஸ்மேன் கிரேடு – III) Pay matrix level-5 (Rs. 29,200-92,300) as per 7th CPC.
2 HC (கார்பெண்டர்) Pay matrix level-4 (Rs. 25,500-81,100) as per 7th CPC.
3 HC (பிளம்பர்)
4 கான்ஸ்டபிள் (செவெர்மேன்) Pay Matrix level-3 (Rs. 21,700-69,100) as per 7th CPC.
5 கான்ஸ்டபிள் (ஜெனரேட்டர் ஆபரேட்டர்)
6 கான்ஸ்டபிள் (ஜெனரேட்டர் மெக்கானிக்)
7 கான்ஸ்டபிள் (லைன்மேன்)

விண்ணப்ப கட்டணம்:

மேற்குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

முதல் கட்ட எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் தேர்வு வாரியத்தின் இரண்டாம் கட்ட நேர்முகத் தேர்வுக்காக அழைக்கப்படுவர்.

மூன்றாம் கட்டமாக சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்தகுதித் தேர்வு, உடற்தகுதி செயல்திறன் தேர்வு, நடைமுறை/வர்த்தக சோதனை & மருத்துவப் பரிசோதனை மற்றும் மறு மருத்துவத் தேர்வு ஆகியவற்றின் தகுதியின் வரிசையில் விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு இருக்கும்.

தகுதியுடைய நபர்களுக்கு மட்டுமே தேர்விற்கான அழைப்பு செய்தி அவர்களின் மெயில் ஐடி/SMS மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு தேவையான தகுதி மற்றும் அனுபவம் உள்ள விண்ணப்பதாரர்கள் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று விண்ணப்ப படிவத்தை சுய விபரங்களுடன்‌ கூடிய விண்ணப்பத்துடன் தேவையான அனைத்து ஆவணங்களையும் சுய ஒப்பமிட்டு இணைத்து ஸ்கேன் செய்து [PDF]  குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 29-12-2021 மாலை 5 மணிக்குள்

BSF -ன் அதிகாரப்பூர்வ இணையத்தளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

BSF -ன் அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இணைய பக்கம் (Official Career Page) இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்