You dont have javascript enabled! Please enable it!

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 06 July 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

பாரதிதாசன் பல்கலைக்கழகம் திருச்சி வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022

Bharathidasan University Trichy (BDU) Recruitment Notification 2022



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை நேர்காணல்





பணியிட விபரங்கள்:

1. ப்ராஜெக்ட் ஃபெலோ – 6 பதவிகள்

2. ரிசர்ச் ஃபெலோ – 4 பதவிகள்

மொத்த பணியிடங்கள் – 10 பதவிகள்

கல்வித்தகுதி:

1. ப்ராஜெக்ட் ஃபெலோ

M.Sc./M.Phil (வேதியியல்) குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் / CGPA 6.1 மற்றும் அதற்கு மேல்

M.Sc./M.Phil. (லைஃப் சயின்சஸ்) குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள்/ CGPA 6.1 மற்றும் அதற்கு மேல்

M.Sc. (பயோடெக்னாலஜி மற்றும் லைஃப் சயின்சஸ்)

2. ரிசர்ச் ஃபெலோ

எம்.எஸ்சி. பயோடெக்னாலஜி/பயோகெமிஸ்ட்ரி/மைக்ரோபயாலஜி/லைஃப் சயின்ஸ் விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழக விதிமுறைகளின்படி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் பயோடெக்னாலஜி நுழைவுத் தேர்வில் Ph.D.க்கு தகுதி பெற்றவர்கள்.

வயது வரம்பு:

அதிகப்பட்சம் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். SC/ST விண்ணப்பதாரர்கள் அதிகப்பட்சம் 33 வயதுவரை விண்ணப்பிக்கலாம்.





சம்பள விகிதம்:

1. ப்ராஜெக்ட் ஃபெலோ

ரூ. 10,000 – ரூ. 14,000

2. ரிசர்ச் ஃபெலோ

ரூ. 5,000

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதியில் பெற்ற மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன்பணி அனுபவத்தின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட நபர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

நேர்காணலில் விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் அடுத்து சான்றிதழ் சரிபார்த்தல் ஆகியவற்றின் தகுதியின் வரிசையில் விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு இருக்கும்.

தகுதி வாய்ந்த பட்டியலிடப்பட்ட நபர்களுக்கு நேர்முகத் தேர்விற்கான அழைப்பு செய்தி அவர்களின் மெயில் ஐடியின் வழியாக அல்லது அவர்களின் மொபைல் எண்ணிற்கோ தகவல் தெரிவிக்கப்படும்.





விண்ணப்பிக்கும் முறை:

அதிகத் தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள், அனைத்து மதிப்பெண் அறிக்கைகள் மற்றும் கல்விச் சான்றுகளின் நகல்களுடன் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். முழுமையான விபரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 27-06-2022

BDU அதிகாரப்பூர்வ இணையத்தளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை (Official Notifications) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்




தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்