வாட்ஸ்அப் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்
டெலிகிராம் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்
முக்கிய குறிப்பு:
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
டாட்டா எலக்ட்ரானிக்ஸ் (TATA Electronics) நிறுவனத்தின் ஓசுர் ஆலையில் சுமார் 6,000 பெண் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். எனவே அரியலூர் மாவட்டத்தைச் சார்ந்த வேலைவாய்ப்பற்ற பெண்கள் மட்டும் கலந்து கொண்டு பணிநியமனம் பெற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலை வகை | தனியார் துறை |
விண்ணப்பிக்கும் முறை | நேர்காணல் |
பணியிட விபரங்கள்:
1. சிஎன்சி ஆபரேட்டர் & அசெம்ப்ளி ஆபரேட்டர் (பெண்)
மொத்த பணியிடங்கள்: 6,000 பதவிகள்
கல்வித் தகுதி:
12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
குறைந்தப்பட்சம் 18 வயது முதல் அதிகப்பட்சம் 20 வயதுவரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பள விகிதம்:
பயிற்சியுடன் கூடிய ஊதியமாக மாதம் ஒன்றுக்கு ரூ. 15,000 (ரூபாய் பதினைந்தாயிம்) வழங்கப்படும். மேலும், தேர்வு செய்யப்படுபவர்களுக்கு உணவு, தங்கும் இடம் மற்றும் போக்குவரத்து வசதி செய்து தரப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்பிக்க கட்டணம் எதுவுமில்லை.
விண்ணப்பிக்கும் முறை:
நேர்காணலின்போது சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் சுய விபரம் (பெயர், தந்தை / கணவர் பெயர், பிறந்த தேதி, கல்வித்தகுதி, ஆண்டு வருமானம், பிரிவு, முகவரி, தொடர்பு எண், முகவரி, ஆதார் எண் போன்றவை மற்றும் சுய சான்றளிக்கப்பட்ட (Self Attested) மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், முகவரி சான்று நகல்கள் மற்றும் சமீபத்திய பாஸ்போர்ட் அளவு வண்ண புகைப்படம்.
தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான மாணவிகளை TATAவின் தேர்வு குழு தேர்வு செய்வார்கள். தேர்வு குழுவின் முடிவே இறுதியானது, மாணவிகளின் தேர்வு கல்வி செயல்திறனை அடிப்படையாக கொண்டது.
நேர்காணல் நடைபெறும் இடம்:
அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், அரியலூர் – 621704.
அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
தொடர்புக்கு அழையுங்கள் / Contact the number:
மேலும் விவரங்களுக்கு 04329-228641 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
ஐடிஐ வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
டிப்ளமோ வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
டிகிரி வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
பி.ஹச்டி வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்