You dont have javascript enabled! Please enable it!

அரியலூர் மாவட்டம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசிநாள்: 11 November 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை வேலைவாய்ப்புகள்அறிவிப்பு 2022

Government Medical College and Medical College Hospital, Ariyalur Recruitment Notification 2022



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்

பணியிட விபரங்கள்:

1. ஆய்வக நுட்புநர் (நிலை-2) – 34 பதவிகள்

2. ஓட்டுநர் – 2 பதவிகள்

3. வார்டு உதவியாளர் – 8 பதவிகள்

4. மருத்துவமனை பணியாளர் – 12 பதவிகள்

5. வண்டி தள்ளுநர் – 6 பதவிகள்

6. துப்புரவு பணியாளர் – 19 பதவிகள்

மொத்த பணியிடங்கள்: 81 பதவிகள்

கல்வித் தகுதி:

1. ஆய்வக நுட்புநர் (நிலை-2) 

பல்கலைக் கழக மானியக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகதத்தால் வழங்கப்பட்ட வேதியியல் அல்லது உயிர் வேதியியல் பிரிவில் இளங்கலை பட்டம் அல்லது (DMLT) மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் பட்டயப்படிப்பு (இரண்டு ஆண்டுகள்) King Institute of Preventive Medicine அல்லது தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தால் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

2. ஓட்டுநர் 

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மேலும் Heavy license உடன் 5 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

3. வார்டு உதவியாளர் 

எட்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

4. மருத்துவமனை பணியாளர் 

எட்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

5. வண்டி தள்ளுநர் 

எட்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

6. துப்புரவு பணியாளர்

எட்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

குறைந்தப்பட்சம் 18 வயது முதல் அதிகப்பட்சம் 45 வயதிற்குட்பட்ட நபர்கள் விண்ணப்பிக்கலாம்.




சம்பள விகிதம்:

அரசின் விதிமுறை மற்றும் வழிகாட்டுதல் பின்பற்றப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித விண்ணப்பக் கட்டணமும் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆதார் அட்டை நகல் மற்றும் கல்வித்தகுதி சான்றிதழ் நகல்களுடன் (Attested only சான்றொப்பம் பெற்றது) விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

முதல்வர், அரசு அரியலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரியலூர்




தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியின் அடிப்படையிலேயே தேர்வு நடைபெறும். விண்ணப்பதாரர்கள் சிபாரிசு முதலான நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அவர்களது விண்ணப்பம் பரிசீலிக்கப்படமாட்டாது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.11.2022

அரியலூர் மாவட்ட அதிகாரப்பூர்வ இணையத்தளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

அரியலூர் மாவட்ட அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இணையப்பக்கம் (Official Website Career Webpage) இங்கே கிளிக் செய்யுங்கள்

[PDF] அதிகாரப்பூர்வ அறிவிப்பை டவுண்லோட் செய்ய (Official Notification) இங்கே கிளிக் செய்யுங்கள்




தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்