தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் அரியலூர் மாவட்டம் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022
Recruitment of District Project Coordinator – TNSRLM Ariyalur District Notification 2022
நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
முக்கிய குறிப்பு:
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
அரியலூர் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் மூலம், மீட்கப்பட்ட கொத்தடிமைகளுக்கான மறுவாழ்வு திட்டத்தில் பணிபுரிந்திட மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலை வகை | தமிழக அரசு |
விண்ணப்பிக்கும் முறை | நேரடி (அ) தபால் |
பணியிட விபரங்கள்:
1. மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்
கல்வித்தகுதி:
மாஸ்டர் ஆஃப் சோஷியல் ஒர்க்(MSW) உடன் கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
அதிகப்பட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பள விகிதம்:
ஒருங்கிணைக்கப்பட்ட மதிப்பு ஊதியமாக மாதம் ரூ. 20,000/- வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.
தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான நபர்களுக்கு நேர்முகத் தேர்விற்கான அழைப்புக் கடிதங்கள் தங்களின்
முகவரிக்கு தபால் வழியாகவும், மின்னஞ்சல் முகவரி வழியாகவும் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பத்தில் மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி
எண்களை தவறாமல் குறிப்பிட வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு தேவையான தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் சுய விபரங்களுடன் கூடிய பயோடேட்டாவுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களிலும் சுய சான்றொப்பம் (Self attested) இட்டு இணைத்து குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பங்கள் நேரிலோ/ விரைவு தபால் (Speed Post) மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 28-07-2022
விண்ணப்பம் சமர்பிக்க வேண்டிய முகவரி:
திட்ட இயக்குநர்,
மாவட்ட இயக்க மேலாண்மை அலகு,
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்,
மாவட்ட ஆட்சியரகம், அரியலூர்.
அரியலூர் மாவட்ட அதிகாரப்பூர்வ இணையத்தளம் (Official Dist Website) இங்கே கிளிக் செய்யுங்கள்
அரியலூர் மாவட்ட அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இணையப்பக்கம் (Official Dist Career Webpage) இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
ஐடிஐ வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
டிப்ளமோ வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
டிகிரி வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
பி.ஹச்டி வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்