You dont have javascript enabled! Please enable it!

அரியலூர் மாவட்டம் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் | நேர்காணல்: 28 January 2023

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..




நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

அரியலூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கும் நோக்கோடு தனியார் துறைகளில் பணிவாய்ப்பினை பெற்று வழங்கும் பொருட்டு அரியலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையம் இணைந்து மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட அளவில் நடத்தப்படவுள்ளது.

வேலை வகை தனியார் துறை
விண்ணப்பிக்கும் முறை நேர்காணல்

பணியிட விபரங்கள்:

இம்மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை, திருப்பூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு தனியார் நிறுவனங்கள் பங்குபெற்று தங்கள் நிறுவனத்திற்கு தேவையான பணியாளர்களை தகுதி அடிப்படையில் தேர்வு செய்யவுள்ளனர்.

இம்முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 20,500-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கல்வித் தகுதி:

இம்முகாமில் அரியலூர் மாவட்டத்தைச் சார்ந்த எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு பன்னிரெண்டாம் வகுப்பு, கலை மற்றும் அறிவியல், நர்சிங், வணிகப் பட்டதாரிகள், ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு படித்துள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் இருபாலரும்  கலந்துகொள்ளலாம்.

வயது வரம்பு:

குறைந்தப்பட்சம் 18 வயது முதல் அதிகப்பட்சம் 35 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.




விண்ணப்பிக்கும் முறை:

வேலை வாய்ப்பு பெற விரும்பும் வேலை வாய்ப்பற்ற மனுதாரர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தவறாது தங்களது கல்வி விவரங்களை பதிவு செய்து பயனடையமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இம்முகாமில் கலந்துகொண்டு பணிநியமனம் பெறுவதால் தங்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

தங்களுடைய பயோடேட்டா, அசல் மற்றும் நகல் (8th Pass, 10th, 12th, ITI, Diploma, Any Degree, Nursing, Pharmacy, B.E.,) கல்வி சான்றுகள், ஆதார் அட்டை மற்றும்  2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் பங்குபெறவும்.

Please Register this link Address: https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_signup




தேர்வு செய்தவர்களுக்கு அன்றே பணி நியமன ஆணை, மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வேலை வாய்ப்பு, இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவுகள், தொழில் பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் நடத்தப்படும் பல்வேறு இலவச பயிற்சிகளுக்கான பதிவும், இம்முகாமில் நடைபெற உள்ளது. எனவே இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

நேர்காணல் நடைபெறும் நாள் & நேரம்: 28.01.2023 சனிக்கிழமை நேரம்: காலை 8.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரை

நேர்காணல் நடைபெறும் இடம்:

மாடர்ன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மகிமைபுரம், ஜெயங்கொண்டம்.
Contact Details 1
  • Contact Person Name
    MR.KALAISELVAN
  • Mobile No
    7010370567
  • Email Id
    ariyalurjobfair@gmail.com
  • Contact Person Role
    DISTRICT EMPLOYMENT OFFICER
Contact Details 2
  • Contact Person Name
    DECGC ARIYALUR
  • Mobile No
    9499055914
  • Email Id
    decgcariyalur@gmail.com
  • Contact Person Role
    CO ORDINATOR





இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்