You dont have javascript enabled! Please enable it!

அரியலூர் மாவட்டம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறையில் வேலைவாய்ப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள்: 28 September 2021

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருத்துவத் துறை அரியலூர் மாவட்டம் வேலைவாய்ப்புகள் 2021




நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

அரியலூர் மாவட்டம் பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருத்துவத்துறையில் கோவிட்-19 பேரிடர் மற்றும் கொரோனா நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்வதற்காக கீழ்கண்ட பணியிடங்களுக்கு தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் 6 மாதங்களுக்கு மட்டும் பணி செய்ய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை | உதவியாளர் - YouTube

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்/ நேரடி





பணியிட விபரங்கள்:

1. மருந்தாளுநர்கள்

2. பல் மருத்துவர்

3. தகவல் செயலாக்க உதவியாளர்

4. மாவட்ட தர ஆலோசகர்

5. கண் மருத்துவ உதவியாளர்

6. பல் மருத்துவ உதவியாளர்

7. தாய்மை துணை செவிலியர்

மொத்த பணியிடங்கள்: 21 பதவிகள்

கல்வித்தகுதி மற்றும் அனுபவம்:

1. மருந்தாளுநர்கள்

D.Pharm

2. பல் மருத்துவர்

BDS

3. தகவல் செயலாக்க உதவியாளர்

B.Sc (CS) / BCA

4. மாவட்ட தர ஆலோசகர்

Dental / AUYSH / Nursing / Social Science / Life insurance with Master Degree in Hospital Administration

5. கண் மருத்துவ உதவியாளர்

Diploma in Optometry Assistance

6. பல் மருத்துவ உதவியாளர்

10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி முன் அனுபவம்.

7. தாய்மை துணை செவிலியர்

Diploma in GNM

வயது வரம்பு:

1. மருந்தாளுநர்கள்

35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

2. பல் மருத்துவர்

35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

3. தகவல் செயலாக்க உதவியாளர்

20 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

4. மாவட்ட தர ஆலோசகர்

45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

5. கண் மருத்துவ உதவியாளர்

35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

6. பல் மருத்துவ உதவியாளர்

35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

7. தாய்மை துணை செவிலியர்

35 வயதிற்குள் இருக்க வேண்டும்.





சம்பள விகிதம்:

அரசின் விதிமுறை பின்பற்றப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

குறிப்பிட்ட நாளன்று நடைபெறும் நேர்காணல்/ தனிப்பட்ட கலந்துரையாடலுக்காக தேர்வுக் குழு முன் ஆஜராக வேண்டும். தேர்வுகுழு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்படுவர்.

நேர்காணலில் அனைத்து அசல் ஆவணங்கள் மற்றும் அதனை சார்ந்த நகல்களுடன் ஆஜராகுமாறு தெரிவித்துக்
கொள்ளப்படுகிறது. 1. கல்விச்சான்று 2. இருப்பிடச்சான்று 3. ஆதார் அட்டை அனைத்து அசல் சான்றிதழ்கள்/ கல்வித் தகுதிகளின் ஆவணங்கள், அனுபவ சான்றிதழ் அதன் நகல் ஆகியவற்றை நேர்காணலின் போது சமர்ப்பிக்க வேண்டும்.




விண்ணப்பிக்கும் முறை:

மேற்காணும் பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது கல்வி தகுதியின் சான்றிதழ்களின் நகல்கள், புகைப்படத்துடன் கூடிய தங்கள் பயோடேட்டா (CV) மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் சுய ஒப்பமிட்டு (Self Attested) அனைத்து ஆவணங்களையும் ஒற்றை ஆவணமாக இணைத்து (Single document) இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக விண்ணப்பங்கள் நேரிலோ /விரைவு தபால் (Speed Post) மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன. குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

மேற்குறிப்பிட்ட பதவிகளின் எண்ணிக்கை மாறுதலுக்குட்பட்டது. மேற்குறிப்பிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணையும் இணைத்து அனுப்ப வேண்டும். தகுதியுடைய விண்ணப்பதாரருக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலமாகவும் நேர்காணலுக்கான தகவல் தெரிவிக்கப்படும்.

மேற்கண்ட பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமாக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்கள் பணிவரன்முறை செய்யப்படவோ (அ) பணி நிரந்தரம் செய்யப்படவோ இயலாது என தெரிவிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 28-09-2021 மாலை 5 மணி

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், மாவட்ட பல்துறை வளாக அலுவலகம், ஜெயங்கொண்டம் சாலை. அரியலூர் – 621704

அரியலூர் மாவட்டம் அதிகாரப்பூர்வ அரசு இணையத்தளம் செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்

இந்த வேலைவாய்ப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்





🔔இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்