You dont have javascript enabled! Please enable it!

சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 12 December 2021

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

Arasan Ganesan Polytechnic College Sivakasi Recruitment 2021




நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

சிவகாசியில் அமைந்துள்ள அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரி புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்பொழுது வெளியிட்டுள்ளது. கீழ்க்காணும் விவரப்படி தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

AGP

வேலை வகை தனியார் துறை
விண்ணப்பிக்கும் முறை தபால்





பணியிட விபரங்கள்:

விரிவுரையாளர்

துறைகள்:

மெக்கானிக்கல்

இயற்பியல்

கல்வித்தகுதி மற்றும் அனுபவம்:

1. மெக்கானிக்கல்

பி.இ., / பி.டெக்., / பி.எஸ் அல்லது அதற்கு சமமான பாடத்துடன் தொடர்புடைய பிரிவில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அல்லது

சம்பந்தப்பட்ட துறைகளில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் மற்றும் முதல் வகுப்பு / இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. இயற்பியல்

இயற்பியல் அல்லது அதற்கு சமமான பாடத்தில் முதல் வகுப்பில் முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

01-07-2021 -ன் படி அதிகப்பட்சம் 57 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.





சம்பள விகிதம்:

அரசின் விதிமுறை நிலை – 9A ன் படி குறைந்தப்பட்சம் ரூ. 56,100 முதல் அதிகப்பட்சம் ரூ. 1,82,400 வரை அளிக்கப்படும். மற்றும் அரசின் விதிமுறைப்படி கூடுதல் அலவன்ஸ் வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு தேவையான தகுதி மற்றும் அனுபவம் உள்ள விண்ணப்பதாரர்கள் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று விண்ணத்தினை டவுண்லோடு செய்து

i) புகைப்படம் மற்றும் சுய விபரங்களுடன்‌ கூடிய பயோடேட்டாவுடன் தேவையான அனைத்து ஆவணங்களையும் சுய ஒப்பமிட்டு இணைத்து குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும்‌ வகையில்‌ தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்‌.

ii) விண்ணப்ப உறையின் மீது கட்டாயமாக எந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்பதை குறிப்பிடும் விதமாக “Application form for the post of —————” என்ன என்பதை தெளிவாக குறிப்பிட்டு அனுப்பவும். இவ்வாறு குறிப்பிடப்படாத விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.





தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதியில் பெற்ற மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன்பணி அனுபவத்தின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட நபர்கள் மட்டுமே நேர்முகத்தேர்வு மற்றும் ஸ்கில் டெஸ்டிற்கு அழைக்கப்படுவர்.

நேர்காணல் செயல்முறை மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் ஆகியவற்றின் தகுதியின் வரிசையில் விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு இருக்கும்.

தகுதியுடைய விண்ணப்பதாரருக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலமாகவும் நேர்காணலுக்கான தகவல் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 12-12-2021

கல்லூரி அதிகாரப்பூர்வ அரசு இணையத்தளம் காண இங்கே கிளிக் செய்யுங்கள்

1. மெக்கானிக்கல் விரிவுரையாளர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) டவுண்லோட் செய்ய   இங்கே கிளிக் செய்யுங்கள்

1.1 மெக்கானிக்கல் விரிவுரையாளர் அதிகாரப்பூர்வ விண்ணப்பம் (Official Notification) டவுண்லோட் செய்ய   இங்கே கிளிக் செய்யுங்கள்

1. இயற்பியல் விரிவுரையாளர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) டவுண்லோட் செய்ய   இங்கே கிளிக் செய்யுங்கள்

1.1 இயற்பியல் விரிவுரையாளர் அதிகாரப்பூர்வ விண்ணப்பம் (Official Notification) டவுண்லோட் செய்ய   இங்கே கிளிக் செய்யுங்கள்

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

The Chairman, Arasan Ganesan Polytechnic College, Virudhunagar Main Road, Anaikuttam (PO), Sivakasi – 626130. Virudhunagar District.

உதவிக்கு அழைக்க:

Mob: 9443804200 Tel: 04562230616




இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்