You dont have javascript enabled! Please enable it!

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 31 July 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

அண்ணாமலை பல்கலைக்கழகம் சிதம்பரம் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022

ANNAMALAI UNIVERSITY DIRECTORATE OF RESEARCH AND DEVELOPMENT Applications are invited for the Temporary Positions of Office Staff/ Office Assistant in RUSA 2.0



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ரூசாவின் கீழ் பல்வேறு திட்டங்களில் (ஆசிரியர் அல்லாத) தற்காலிக தொழில்நுட்ப பணியிடங்களுக்கு திறமையான தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வேலை வகை மத்திய அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால் & இமெயில்





பணியிட விபரங்கள்:

1. அலுவலக ஊழியர் – 2 பதவிகள்

2. அலுவலக உதவியாளர் – 2 பதவிகள்

மொத்த காலிப்பணியிடங்கள்: 4 பதவிகள்

கல்வித்தகுதி மற்றும் அனுபவம்:

1. அலுவலக ஊழியர்

ஏதேனும் ஒரு பட்டம் பெற்ற கணினி அறிவு மற்றும் தட்டச்சு திறன் கொண்டிருக்க வேண்டும்.

2. அலுவலக உதவியாளர்

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

அதிகப்பட்ச வயது வரம்பு குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை. அரசின் விதிமுறை பின்பற்றப்படும்.




சம்பள விகிதம்:

1. அலுவலக ஊழியர்

சம்பளம் மாதம் ரூ. 15,000/- (ஒருங்கிணைக்கப்பட்டது)

2. அலுவலக உதவியாளர்

சம்பளம் மாதம் ரூ. 10,000/- (ஒருங்கிணைக்கப்பட்டது)

விண்ணப்பக் கட்டணம்:

மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதியில் பெற்ற மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன்பணி அனுபவத்தின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட நபர்கள் மட்டுமே நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படுவர். அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்கள் இருந்தால் எழுத்துத் தேர்வு நடத்தப்படும்.

நேர்காணல் செயல்முறை மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் ஆகியவற்றின் தகுதியின் வரிசையில் விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு இருக்கும்.

தகுதி வாய்ந்த பட்டியலிடப்பட்ட நபர்களுக்கு தேர்விற்கான அழைப்பு செய்தி அவர்களின் மெயில் ஐடியின் வழியாக தகவல் தெரிவிக்கப்படும்.




விண்ணப்பிக்கும் முறை:

மேற்குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு தேவையான தகுதி மற்றும் அனுபவம் உள்ள விண்ணப்பதாரர்கள்

சுய விபரங்களுடன்‌ கூடிய பயோடேட்டாவுடன்‌ தேவையான அனைத்து ஆவணங்களையும் சுய ஒப்பமிட்டு இணைத்து குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும்‌ வகையில்‌ தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்‌. மற்றும் சுய விபரங்களுடன்‌ கூடிய விண்ணப்பத்துடன்‌ தேவையான அனைத்து ஆவணங்களையும் சுய ஒப்பமிட்டு இணைத்து ஸ்கேன் செய்து அதனை [PDF] கீழ் குறிப்பிட்டுள்ள இமெயில் முகவரிக்கும் அனுப்பி வைக்க வேண்டும்.

iii) விண்ணப்ப உறையின் மீதும் மற்றும் இமெயில் சப்ஜெக்ட் என்னுமிடத்திலும் கட்டாயமாக எந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்பதை குறிப்பிடும் விதமாக “Application for the post of Office Staff/ Office Assistant” post under RUSA 2.0 Project” என்று தெளிவாக குறிப்பிட்டு அனுப்பவும். இவ்வாறு குறிப்பிடப்படாத விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 31-07-2022 மாலை 5 மணிக்குள்

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

The RUSA coordinator, Annamalai University, Annamalainagar­
608002,

விண்ணப்பிக்க வேண்டிய இமெயில் ஐடி:

auguccoffice@gmail.com

AU அதிகாரப்பூர்வ இணையத்தளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்



தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்