You dont have javascript enabled! Please enable it!

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசிநாள் 30 June 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

அழகப்பா பல்கலைக்கழகம் காரைக்குடி வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022

Alagappa University Karaikkudi Recruitment Notification 2022




நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

காரைக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள அழகப்பா பல்கலைக்கழகம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்பொழுது வெளியிட்டுள்ளது. கீழ்க்காணும் விவரப்படி தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. தற்காலிகமாக தொகுப்பு ஊதிய அடிப்படையில் பணிபுரிய தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை இமெயில்/ தபால்





பணியிட விபரங்கள்:

ப்ராஜெக்ட் ஃபெலோ – 2 பதவிகள்

கல்வித்தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையம் அல்லது பல்கலைக்கழகத்திலிருந்து குறைந்தப்பட்சம் 55% மதிப்பெண்களுடன் M.Sc. Nanoscience and Technology/ Chemistry முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.





சம்பள விகிதம்:

மாதத்திற்கு ரூ. 10,000 வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் புகைப்படத்துடன் கூடிய பயோடேட்டாவுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் சுய ஒப்பமிட்டு (Self Attested) அனைத்து ஆவணங்களையும் ஸ்கேன் செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள இமெயில் ஐடிக்கு அனுப்பவும். அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.





தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். கல்வி தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.06.2022

விண்ணப்பிக்க வேண்டிய இமெயில் ஐடி:

apsakthivel@yahoo.com

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

Prof. P. Shakkthivel, Department of Nanoscience and Technology, Science Campus, Alagappa University, Karaikudi- 630 003

AU – யின் அதிகாரப்பூர்வ இணையதளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

[PDF] அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்




🔔இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்