You dont have javascript enabled! Please enable it!

தஞ்சாவூர் மாவட்டம் ஆவின் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 11 August 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

Thanjavur District Co-operative Milk Producers Union Ltd (AAVIN) Recruitment Notification 2022



தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம்

வேலை வாய்ப்பு விண்ணப்பம் கோரும் விளம்பர அறிவிப்பு




நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

கனிவான கவனத்திற்கு:

விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பை முழுவதும் கவனமாக படித்த பின்பு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் மத்திய பண்ணையில் பால் உற்பத்தியினை பெருக்கிட கிராமப்புற விவசாயிகளின் கறவை மாடுகளுக்கு மருத்துவ வசதியை அளிப்பது அவசியமாகிறது.

இதற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் மூலம் புதிய கால்நடை மருத்துவ ஆலோசகர்கள் கொண்டு செயல்படுத்திட இவ்வொன்றியத்தில் காலியாக உள்ள கால்நடை மருத்துவ ஆலோசகர்கள் பணி நிலைக்கு ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப அரசு அனுமதி அளித்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் உள்ள பணியிடங்களில் தற்காலிகமாக பணி புரிய விருப்பம் உள்ள கால்நடை மருத்துவ பட்டதாரிகள் கீழ்கண்ட குறைந்தபட்ச தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்.



பணியின் பெயர் காலியிடங்கள்
கால்நடை ஆலோசகர் பல்வேறு
மொத்த பணியிடங்கள் பல்வேறு
பணியிடம் தஞ்சாவூர் மாவட்டம்

கல்வித்தகுதி:

இளநிலை கால்நடை மருத்துவ பட்டப் படிப்பு (B.V.Sc & A.H), கால்நடை மருத்துவ கவுன்சிலில் பதிவு சான்றிதழ்,

இரண்டு சக்கரம் அல்லது நான்கு சக்கரம் ஓட்டுநர் உரிமம் உடன் கார் அல்லது இரு சக்கர வாகனம் வைத்திருக்க வேண்டும் மற்றும் முந்தைய அனுபவம் மற்றும் கணினி அறிவு விரும்பப்படுகிறது.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர் 01.01.2022 அன்று 50 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.




சம்பள விகிதம்:

ரூ.43,000/- அனைத்து கொடுப்பனவுகளையும் உள்ளடக்கியது (சம்பளம்- ரூ.30,000/- + உந்துவிசை கட்டணம்- ரூ.8000/- + தனிநபர் ஊக்கத்தொகை -ரூ.5000/-)

தேர்வு முறை:

நேர்முகத்தேர்வு மூலமாக தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்டவாறு தகுதி பெற்றுள்ள கால்நடை மருத்துவர்கள் தங்களின் கல்வித்தகுதி பட்டப்படிப்பு, கால்நடை மருத்துவ கவுன்சில் பதிவு சான்றிதழ் மற்றும் இரண்டு சக்கரம் அல்லது நான்கு சக்கரம் ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றுடன் வருகின்ற 11.08.2022 அன்று காலை 11 மணிக்கு தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய வளாகத்தில் நடைபெற உள்ள நேரடி நியமன தேர்விற்கு முழுமையான தகுதிகள் பெற்ற கால்நடை மருத்துவர்கள் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.






நேர்காணல் நடைபெறும் நாள் 11-08-2022 காலை 11.00 மணி
நேர்காணல் நடைபெறும் இடம் The General Manager,
Thanjavur District Co-operative Milk Producers Union Ltd.,
Nangi Kottai Road,
Thanjavur – 613 006.
Phones: 04362 – 255686 Fax : 255686
Email – aavintnj@gmail.com
Website – www.aavinthanjavur.com
அதிகாரப்பூர்வ இணையதளம் இங்கே கிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ இணையதளம் வேலைவாய்ப்பு பக்கம் இங்கே களிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு [PDF] இங்கே கிளிக் செய்யவும்

முக்கிய அறிவிப்பு: ஏதேனும் சந்தேகம் இருப்பின் நமது வாட்சப் குழுவில் இணைந்துகொண்டு அட்மினிடம் கேட்கவும்.




8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்