You dont have javascript enabled! Please enable it!

தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் சேவையில் வேலைவாய்ப்பு | 09 February 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..




நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

அவசரகால 108 ஆம்புலன்ஸ் சேவைபணிக்கு வாகனம் ஓட்டுநர் மற்றும் செவிலியர் (மருத்துவ உதவியாளர்) பணியிடங்களுக்கு தகுதியானவர்களைத் தேர்வு செய்வதற்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை நேர்காணல்

பணியிட விபரங்கள்:

1. செவிலியர் (மருத்துவ உதவியாளர்)

2. ஓட்டுநர்

மொத்த பணியிடங்கள்: பல்வேறு

கல்வித் தகுதி:

1. செவிலியர் (மருத்துவ உதவியாளர்)

i) பிஎஸ்சி நர்ஸிங், டிஜிஎன்எம், பிஎஸ்சி விலங்கியல், தாவரவியல், உயரி வேதியில், நுண் உயிரியில், உயிரி தொழில்நுட்பம், வேதியியல் அவற்றில் ஏதாவது ஒரு பட்டம் முடித்திருக்க வேண்டும்.

அல்லது

ii) பிளஸ் 2 முடித்தவுடன் ஏஎன்எம், டிஎப்டிஎன், டிஎன்ஏ, டிஎம்எல்டி அல்லது டி.பார்ம் படித்தவர்களும் முகாமில் பங்கேற்கலாம்.

2. ஓட்டுநர்

வாகன ஓட்டுநர் பணிக்கு இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் நிறைவு செய்திருக்க வேண்டும். பேட்ஜ் வாகன உரிமம் எடுத்து ஒரு ஆண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும். இலகு ரக பேட்ஜ் வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

வயது வரம்பு:

22 வயதுக்கு மேல் 35 வயதுக்குள்ளவர்கள் பங்கேற்கலாம். உயரம் 162.5 செ.மீ.க்கு குறையாமல் இருக்க வேண்டும்.




சம்பள விகிதம்:

தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு ரூ. 14,996 ஊதியமாகவும் மற்றும் இதரப் படிகள் வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

மேற்படி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித விண்ணப்பக் கட்டணமும் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தேவையான அனைத்து சான்றிதழ்களுடன் கீழ் குறிப்பிட்டுள்ள முகவரியில் குறிப்பிட்டுள்ள நாளன்று நடைபெறும் நேர்காணலில் வந்து கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வில் பங்கேற்கும்போது சரிபார்ப்புக்காக அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டு வர வேண்டும்.

குறிப்பு:

மேற்குறிப்பிட்ட காலியாக உள்ள பதவிகளுக்கு, அதற்கு தகுதி உடையவர்கள் மட்டுமே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் சொந்த செலவில் நேர்காணலுக்கு வர வேண்டும்.




தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர் தேர்ந்தெடுக்கப்படுவர். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் தேர்வு குழு முடிவே இறுதியானது.

வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நியமிக்கப்படுவர். 12 மணி நேர சுழற்சி முறையில் இரவு அல்லது பகல் பணி என வேலை செய்ய வேண்டியிருக்கும்.

நேர்காணல் நடைபெறும் நாள் & நேரம்: 09.02.2022 காலை 10:00 மணி முதல்

 நேர்காணல் நடைபெறும் இடம்:

அரசு தலைமை மருத்துவமனை வளாகம், ஈரோடு.

GVK EMRI அதிகாரப்பூர்வ இணையத்தளம் (Official Website)   இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification)  இங்கே கிளிக் செய்யுங்கள்

கூடுதல் விவரங்களுக்கு 74183-08513, 99444-26044  ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.



தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்